வேலூரை அடுத்த சேண்பாக்கம் பகுதியில் கடந்த ஒருவாரமாக தெரு மின் விளக்கு எரியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தெரு மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, சேண்பாக்கம்.