நாட்டறம்பள்ளி தாலுகா மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட களளூர் கிராமத்தில் ஏரிக்கரையை பலப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஏரிக்கரை சர்வே செய்யப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளும் உள்ளது, எனவே ஆக்ரமிப்புகளை அகற்றி ஏரியின் நிலப்பரப்பை சரியாக அளவிட்டு கரையை பலப்படுத்தி ஏரியை ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதா, மூக்கனூர்.