பெயர் பலகையை மறைத்த கடை

Update: 2025-08-24 17:10 GMT

வேலூரை அடுத்த துத்திப்பட்டு பஸ் நிறுத்தத்தில் துத்திப்பட்டு என்று எழுதப்பட்ட ஊர் பெயர் பலகை உள்ளது. அந்தப் பெயர் பலகையை மறைத்தும், சாலையோரம் ஆக்கிரமித்தும் கடை உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி பெயர் பலகை சரியாக மக்கள் பார்வைக்கு படும் படியாக இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், துத்திப்பட்டு. 

மேலும் செய்திகள்