ரேஷன் கடையை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2025-05-25 19:45 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சி கொல்லங்குட்டை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அந்த ரேஷன் கடையை மாற்ற எங்கள் கிராமத்திலேயே அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சந்திரபுரம்.

மேலும் செய்திகள்