திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ஜோலார்பேட்டை ரெயில்நிலையம் அருகே காலை, மாலை நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. அந்த நேரத்தில் பயணிகள், மாணவ-மாணவிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்துப் போலீசாரை பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்மலிங்கம், கோடியூர்.