மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-11-26 12:04 GMT

செங்கம் செந்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் பின் பக்கமுள்ள தெருவில் மின்விளக்கு எரியவில்லை. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு விளக்கை எரிய விட வேண்டும்.

-ராகவேந்தர், செங்கம். 

மேலும் செய்திகள்