நூலகத்தை திறக்க வேண்டும்

Update: 2025-03-16 14:18 GMT

லத்தேரி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதை திறந்தால் மக்களுக்கு பயன்படும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போட்டித்தேர்வுக்கு படிக்க வசதியாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்க வேண்டும்.

-ப.லோகேஷ்வரன், லத்தேரி. 

மேலும் செய்திகள்