ஏரி பாசனக்கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2026-05-10 17:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையின் பாசன கால்வாயில் செடி, கொடிகள், புதர் வளர்ந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. பாசன கால்வாயை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேலன், புதுப்பட்டு கிராமம். 

மேலும் செய்திகள்