ஆமை வேகத்தில் காத்திருக்கும் கூடம் கட்டும் பணி

Update: 2025-01-12 20:38 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காட்பாடி செல்லும் டவுன் பஸ்கள் நிற்கும்இடத்தில் உள்ளூர் பயணிகள் காத்திருக்கும் நிழற்கூடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கடும் பனியில் பயணிகள் நடுங்கியவாறு பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் காத்திருக்கும் நிழற்கூடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-நாகராஜன், முத்துமண்டபம், வேலூர்.

மேலும் செய்திகள்