பூட்டிேய கிடக்கும் சமுதாயக்கூடம்

Update: 2025-09-14 17:15 GMT

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்ணத்தூர் ஊராட்சி யில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு முருகன் கோவில் உள்ளது. கோவிலில் திருமணம் நடந்தால் திருமண வீட்டார் பயன்படுத்திக் கொள்ள அருகில் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், அது பூட்டியே கிடக்கிறது. அதை, புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்