கால்வாைய தூர்வார வேண்டும்

Update: 2025-08-31 18:04 GMT

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு மெயின் ரோடு ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாராததாலும், குப்பைகள் கிடப்பதாலும் கழிவுநீர் சரியாக ஓடவில்லை. கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், பக்கிரிபாளையம். 

மேலும் செய்திகள்