தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-09-11 11:52 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் 6 மாதமாக உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து அனைத்து விளக்குகளையும் எரிய செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்