திருப்பத்தூர் நகரம் பழனிச்சாமி ரோட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் அருகில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி, அருகில் உள்ள மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தொடர வேண்டும்.
த.விமல், திருப்பத்தூர்.