பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2025-12-07 19:30 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் செல்கின்றன. மனு அளிக்க வரும் பொதுமக்களை சூழ்ந்து நாய்கள் அச்சுறுத்துகின்றன. ஒரு சில நேரத்தில் நாய்கள் அலுவலகங்களுக்குள் சென்று ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்கின்றன. மாவட்ட நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமஸ், வேலூர்.

மேலும் செய்திகள்