திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கல் மண்டபம் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. அது, எந்த நேரத்திலும் இடியும் அபாயம் உள்ளது. கல் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைத்து பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.குமார், திருவண்ணாமலை.