கட்டிடத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகள்

Update: 2025-12-14 18:26 GMT

வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னிநகரில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தின் மேலே ஆலமரக்கன்றுகள் வளர்ந்து வருகிறது. இந்த மரக்கன்றுகளால் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடம் வீணாகப் போகிறது. அந்தக் கட்டிடம் மாநகராட்சி அலுவலக தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலமரக்கன்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பாலாஜி, வேலூர்.  

மேலும் செய்திகள்