ஆம்பூரை அடுத்த மேல்குப்பம் பகுதியில் ஓடும் பாலாற்றில் இரவு பகலாக தினமும் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டை வருவாய்த்துறையினரும், போலீசாரும் கண்டு கொள்வதே இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆரிப்கான், ஆம்பூர்.