சுடுகாட்டில் மணல் கொள்ளை

Update: 2025-11-23 17:17 GMT

ஆரணி தாலுகா மாமண்டூர் கிராமத்தில் சுடுகாடு உள்ளது. அங்கு பிணங்களை புதைக்கக்கூட இடம் இல்லை. சமூக விரோதிகள் சுடுகாட்டில் மணல் தோண்டி எடுக்கிறார்கள். இதுபற்றி தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுடுகாட்டில் மணல் எடுப்பதை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-பரமேஸ்சரவணன், மாமண்டூர். 

மேலும் செய்திகள்