வேலூரை அடுத்த சேண்பாக்கம் பகுதியில் வெளிமார்க்கெட்டில் மதுபானம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள், குட்கா பாக்குகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, சேண்பாக்கம்.