திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள அசனமாப்பேட்டை கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடக்கிறது. டாஸ்மாக் கடையை மூடியபிறகும் அதன் அருகிலேயே மதுபாட்டில்கள் 24 மணி நேரமும் தங்குதடையின்றி கிடைக்கிறது. கள்ளச்சந்தையில் மதுவிற்பதை தடுக்க வேண்டும்.