வேலூர்-ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறையில் கடையின் பெயர் பலகையை பலர் சாலை வரை நீட்டி வைத்துள்ளனர். அது அந்த வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து சாலை வரை நீட்டி வைத்துள்ள கடை பெயர் பலகையை அகற்ற முன்வர வேண்டும்.
-பொதுமக்கள், காகிதப்பட்டறை.