வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் மனைவிகள் மற்றும் பேரன், ேபத்திகள் உள்ளனர். அவர்களுடைய வழித்தோன்றல்களுக்கு அரசு தொழில் நுட்ப கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்கள், ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு செய்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்ைகயை மேற்கொள்ள வேண்டும்.
-பி.பி.சந்திரபிரகாஷ், வேலூர்.