கண்காணிப்பு கேமராக்கள் பழுது

Update: 2022-10-19 11:05 GMT

சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி இயங்க வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரிமா. சேது.திருப்பதி, சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்