ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி கொல்லகொட்டாய் பாரத கோவில் பகுதியில் புதிதாக ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையின் கழிவறை திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், சந்தைக்கோடியூர்.