ரேஷன் கடை கட்டிடம் பழுது

Update: 2024-08-25 12:56 GMT

வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகளம்பூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையின் மேற்கூரை மற்றும் கட்டிடம் முழுவதும் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மேற்கூரையில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் ரேஷன் கடை கட்டிடத்தை பழுதுப் பார்த்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்