மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டும்

Update: 2022-08-28 13:26 GMT

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் மழைப் பெய்தால் மழைநீர் வடிய போதிய வடிகால்வாய் வசதி இல்லை. மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருவில் ஆறாக ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்