கிடப்பில் போடப்பட்ட ரெயில் பாதை பணி

Update: 2024-07-14 19:44 GMT

திண்டிவனம்-நகரி ரெயில் பாதை பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. வந்தவாசி பகுதியில் பாலங்கள் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திண்டிவனம்-நகரி ரெயில்வே பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.தமிழ்வாணி, வந்தவாசி.

மேலும் செய்திகள்