பொது சுகாதார வளாக வசதி

Update: 2023-06-07 17:47 GMT
  • whatsapp icon

திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் உள்ள நகைக்கடை பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் எங்குமே பொது மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் சுகாதார வளாகம் இல்லை. பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே நகைக்கடை பஜாரில் பொது சுகாதார வளாகம் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்