அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகளுக்கு தடை

Update: 2025-01-19 19:23 GMT

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. அந்த அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால், சுவர்கள் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

- சசிதரன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்