வண்டிப்பாளையம், வடுகப்பாளையம், கேப்பர் மலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு வேளையில் சாலையிலேயே மாடுகள் படுத்து கிடப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.