மேற்கு ஆரணி ஒன்றியம் கொங்கராம்பட்டு கிராமத்தில் பொது விளையாட்டு மைதானம் உள்ளது. அதைச் சுற்றி பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகநாதன், கொங்கராம்பட்டு.