பள்ளி கட்டிடத்தின் மீது வளர்ந்த செடிகள்

Update: 2024-08-11 17:40 GMT
பள்ளி கட்டிடத்தின் மீது வளர்ந்த செடிகள்
  • whatsapp icon

அரக்கோணம் காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிடம் சேதம் அடையலாம். அந்தச் செடிகள் மின் கம்பியில் உரசியபடி உள்ளன. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

-சீனிவாசன், காந்தி நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்