வேலூர் விமான நிலைய கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த செடி கொடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.