ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மாத்திரைகள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் போதுமான மாத்திரைகளை தடையின்றி நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்