ஏலகிரிமலையில் நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு இடையூறாக ஆடுகள், மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதேபோல் ஏராளமான பன்றிகளும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஊராட்சி மன்ற நிர்வாகம் பன்றி வளர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
-கருணாநிதி, ஏலகிரி.