வேலூர் மாநகராட்சி 34-வது வார்டு சைதாப்பேட்டை கானார் மசூதி அருகில் உள்ள கால்வாயில் தினமும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள கழிவுகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகரில் பன்றிகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், வேலூர்.