பன்றிகள் தொல்லை

Update: 2022-10-19 12:06 GMT

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டு சத்துவாச்சாரி நேதாஜிநகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றி காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது. பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.மதன்மோகன், வங்கி மேலாளர் வேலூர். 

மேலும் செய்திகள்