பன்றிகள் தொல்லை

Update: 2026-10-11 16:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் தெருக்களுக்கு வந்து குப்பைகள், கழிவுநீர் கால்வாய்களை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏகாம்பரம், தூசி. 

மேலும் செய்திகள்