நச்சுப்புகையால் மக்கள் அவதி

Update: 2023-02-22 15:52 GMT

வேலூர் மாநகராட்சி 43-வது வார்டு கஸ்பா பகுதியில் தினமும் குப்பைகளை குவித்து தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் நச்சுப்புகை எழுந்து மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கஸ்பா. 

மேலும் செய்திகள்