அபராதம் விதிக்க வேண்டும்

Update: 2022-07-22 17:45 GMT

வாணியம்பாடி நகராட்சியில் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோணாமேடு பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலகைளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அஸ்லம், காதர்பேட்டை வாணியம்பாடி.

மேலும் செய்திகள்