மாடுகளால் நோயாளிகள் அவதி

Update: 2025-02-09 19:02 GMT

வேலூர் காந்தி ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. நோயாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் செல்லும் பொதுமக்கள் மாடுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும்.

-மனோஜ், வேலூர்.

மேலும் செய்திகள்