அரக்கோணம் - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் தக்கோலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-குமரன், தக்கோலம்.