வந்தவாசியில் திண்டிவனம்-சேத்துப்பட்டு சாலையில் பஸ்சில் செல்வதற்காக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பயணிகள் கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும் காத்திருக்கிறார்கள். எனவே புதிய பஸ் நிலையம் அருகே கார்னர் பகுதியில் புதிதாக நிழற்குடை அமைத்துத் தர வேண்டும்.
கந்தன், வந்தவாசி