பழமையான கட்டிடம்

Update: 2025-02-23 19:29 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அந்தக் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசங்கர், தூசி.

மேலும் செய்திகள்