ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த ஒழுகூர் கிராம ஏரிக்கரை அருகில் பாலம் பழுதடைந்து 6 மாதம் ஆகிறது. அந்த வழியாக ஏராளமான பஸ்களும், பள்ளி வாகனங்களும், மோட்டார்சைக்கிள்களும் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான பாலத்தை சரி செய்ய வேண்டும்.
-மார்கேசன், ஒழுகூர்.