ஊராட்சி இடம் ஆக்கிரமிப்பு

Update: 2025-05-25 20:13 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கொங்கராம்பட்டு கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இன்னும் நடவடிக்க எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?

-சாமிநாதன், கொங்கராம்பட்டு.

மேலும் செய்திகள்