வேலூர் மாநகராட்சி சேண்பாக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையின் முன்பு பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டு பெரிய சிமெண்டு கற்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிமெண்டு கற்கள் இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்தச் சிமெண்டு கற்களை அகற்ற வேண்டும்.
-சதீஷ்குமார், சேண்பாக்கம்.