காட்பாடி ரெயில் நிலையத்தில் கழிவறைகள் உள்ளன. அதில் பணம் செலுத்தி பயன் அடை என்ற அடிப்படையில், ‘பே அண்டு யூஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், பணம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. கழிவறை பகுதியில் எழுதப்பட்டள்ள பே அண்டு யூஸ் என எழுதப்பட்டு இருக்கும் கீழே எவ்வளவு தொகை என்பதை குறிப்பிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஒ.ஜெ.கதிர்வேல், வேலூர்.