செயல்படாத ஏ.டி.எம். எந்திரம்

Update: 2022-09-27 06:25 GMT



காட்பாடியில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர். உழவர் சந்தைக்கு எதிரில் காட்பாடி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் கடந்தசில வாரங்களாக செயல்டாமல் உள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம்எடுக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி