ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மங்கலம், வீராணம், ரங்காபுரம், ஆயல், கூத்தம்பாக்கம், குப்பக்கல்மேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கான வங்கி கணக்ைக பாணாவரத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் ைைத்துள்ளனா். 2 மாதங்களாக மாணவர்களுக்கு வங்கி கணக்கு ெதாடங்க தேவையான விண்ணப்ப படிவங்கள் இல்லை எனக் கூறி வருகின்றனா். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் வங்கி கணக்கு ெதாடங்க முடியாமல் சிரமப்படுகின்றனா். சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்கள் மாணவர்களுக்கு வங்கி கணக்கு ெதாடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷ்ணுகுமார் வீரராகவபுரம்